பக்கம் எண் :

தமிழர் நாகரிகம்161

கெல்திய ஐரிஷ் மக்களது கிறித்தவ மதத்துக்கு முற்பட்ட தியுதேனியர் அல்லது சிலாவியரது நாகரிகத்தை ஒத்தது. வேதகால நாகரிகம் திராவிட மக்களின் சேர்க்கையால் மாற்றமடைந்து இந்து நாகரிகமாக இதிகாசங்களில் காணப்படுகின்றது. மிகவும் முற்பட்ட காலத்தில் ஆரியரின் வணக்கம் ஆகாயம் அல்லது ஒளியுடைய இயற்கைப்பொருள்களுக்கு மாமிசத்தை அல்லது கொழுப்பைப் பலியிடுவதாயிருந்தது. பலகாரங்களும் மதுவும் பலியாக வைக்கப்பட்டன. பிற்காலத்தில் ஓமம் அல்லது பலியினிடத்தைப் பூசை ஏற்றது. திராவிட மக்களின் விக்கிரக வணக்கம் ஆரியரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. மாமிசம் புசியாமையும் அகிம்சையும் வளர்ச்சியடைந்தன. வேதக்கொள்கைகளுக்கு மேலாக ஆகமக் கொள்கை தலையெடுத்தது. இன்று இந்துக் கொள்கை என்பது வேத ஆகமக் கொள்கைகளின் கலப்பே. திராவிடரும் ஆரியரும் அருகாமையில் இருக்கவில்லை.

     1உயர்ந்த சீர்திருத்தமுள்ள திராவிடரின் சேர்க்கையால் வேதமதம் கடவுட் கொள்கையுள்ள மதமாக மாறிற்று.


     the father sky or some other shining one to look from on high on the sacrificer, and receive from him the offerings of fat or flesh; cakes and drink. But soon Puja or worship takes the place of Homa or sacrifice. Image wroship which was a striking feature of the Dravidian faith was accepted by the Aryans. The ideals of vegetarianism and nonviolence (Ahimsa) also developed. The Vedic tradition has dominated by the Agamic and today Hindu culture shows the influence of the Agama as much as that of the Vedas. The Aryan and the Dravidian do not exist side by side in Hinduism "Contact with the highly civilized Dravidians led to the transformation of Vedism into a theistic religion." (Sir. Radhakrishnan)

     1. "It need not be thought that the Aryan was always the supperior force. There are occasions when the Aryan yielded to the non-Aryan and rightly too the epic relates the manner in which the different non-Aryan ones Krishnaழுs.