(Comet). இது விசும்பினின்று யாதோ காரணத்தால் இம் மண்ணுலகின்மீது வீழ்ந்திருக்கவேண்டும். இரு வகை இயக்கத்தோடு கூடிய உலகின்மேல் வீழ்ந்தபோதுதான், லெமூரியா கடல்வாய்ப்பட்டது; சிந்து, கங்கைவெளி, இமயமலை, மத்திய ஆசியா முதலிய நிலப்பகுதிகள் வெளிக்கிளம்பின. இவ்வாறு கொள்ளுமிடத்து இப்போது பூகோள நூலாராய்ச்சியில் காரணங் காட்ட முடியாதவாறு நம்மை மலைவுறுத்தும் இருபத்து மூன்று இடையூறுகள் விலகிவிடுகின்றன. அத்தடைகட்கெல்லாம் தக்க விடை ஏற்படுகின்றன. இவற்றையெல்லாம் இங்கு விவரித்துரைக்க இயலாது. ஒன்று மட்டும் கூறலாம். விரைவாய்ச் சென்றுகொண்டிருக்கும் பம்பரத்தின்மீது ஒரு கல் தாக்குமாயின் அது வளைவாய்ச் சாய்ந்து சுற்றிப் பின்னர் ஓய்ந்துவிடும். அதுபோன்றே இவ்வுலகம் பண்டை நாளில் செங்குத் |
Eras உகம் | Epochs உட்பிரிவு |
1. முதல் உலகம் Archaen or Eozoic உயிர்கள் தோன்றாத காலம் | Fundamental Genesis |
2 இரண்டாவது உகம் Primary of Palaeozioc பழைய உயிர்கள் தோன்றிய காலம் | Cambrian Silurian or Ordovician Devonian and old sandstone Carboniferous Permian |
3. மூன்றாவது உகம் Secondary or Mesozoic நடுக்கால உயிர்கள் தோன்றிய காலம் | Triassic Jurassic Cretacious |
4. நான்காவது உகம் Tertiary or Canozoic அண்மைக்கால உயிர்கள் தோன்றிய காலம் | Eocene Oligocene Miocene Pliocene |
5. ஐந்தாவது உகம் Post Tertiary or Quarterriary மனிதன் தோன்றிய காலம் | Pleistocene (glacial) Last glacial Recent (Post glacial) |