கொளைநடையந்தணர்ழு (பாலை-9), பல்கலைச் சில்பூங் கலிங்கத்தள் (குறி-56), தையில் நீராடிய தவம் (குறி-59), ஓத்துடையந்தணன் எரிவலஞ் செய்வான்போல் (மரு-66), கிளர்மணியார்ப்பார்ப்பச் சாஅய்ச் சாஅய்ச் செல்லுந் தளர்நடைச் சிறார்ழு (மரு-80), ஆலமர் செல்வன் அணிசால் பெருவிறல் (81), ஆலமர் செல்வனணிசால் மகன் விழா (83), சுறாவே றெழுதின மோதிரம் (மரு-84), தேரை வாய்க் கிண்கிணி (மரு-86), முகம் குதிரை முகமும் உடல் மக்களுடலுமாகிய இரண்டு அழகுக்குப் பொருந்திய சூரபன்மாவைக்கொன்ற சிவந்த வேலையுடைய முருகன் (93), குறும்பூழ்ப் போர் (95), தொய்யில் பொறித்த வனமுலை (மரு-97), மீன்பூத் தவிர்வரு மந்திவான் விசும்புபோல்-வான்பொறி பரந்த புள்ளி வெள்ளையுங்-கொலைவன் சூடிய குழவித்திங்கள்போல்-வளைபுமலிந்த கோடணி சேய் (103), பெரும்பெயர்க் கணிச்சியோன் மணிமிடற்றணிபோல் (105), நெருப்புக்கை தொட்டவர் போல விதிர்த்திட்டு (115), தம்புகழ் கேட்டார்போற் றலைசாய்த்து(119), முக்கோல்கொ ளந்தணர் முதுமொழி நினைவார் போல்(126), உண்கடன் வழிமொழிந் திருக்குங்கான் முகனுந்தாங்-கொண்டது கொடுக்குங்கான் முகனும்வே றாகுதல்-பண்டு மிவ்வுலகத் தியற்கை(22), இராவணன் மலையை எடுத்தல் (38), நூற்றுவர் தலைவனைக் குறங்கறுத்தல் (52), மல்லரை மறஞ்சாய்த்த மால் (134), குங்கிலிய மெழுதின ஒளிவிரிந்த தொழில்களை யுடையவாகிய வாய்களையுடைய மரத்தாற் செய்த சிறுபாவையாலும் பானையாலும் சிறு பெண்கள் விளையாடுதல் (59), கொக் குரித்தாற் போன்ற மடு்ப்பையுடையவன் (94), மரங்களிற் றெய்வ முறைதல் (101), துச்சாதனனை வீமன் கொன்றது (101), சிகண்டி துரோணனைக் கொல்லல் (101), ஆய்ச்சியர் தங் கணவர் கைகளைக் கோத்துக் குரவையாடுதல் (106), சுறாவினது மருப்பாற் செய்த பலகையைக் கோத்துப் புறவிதழொடிந்த நெய்தற் பூவை நெடிய நாரிலே தொடுத்து அழகு பெறக் கட்டிக் கையாலே வாசித்தலையுடைய யாழ்(131) | | |
|
|