சொல்லப்பட்டிருக்கின்றது.1 அமெரிக்காவிலும் தென்னமெரிக்காவிலும் ஏழாயிர மாண்டுகட்குமுன் உயிர்வாழ்ந்த மக்களும் தமிழ் நாட்டிலிருந்து சென்றவர்களே என்பதற்கு வேண்டுஞ் சான்றுகள் புலனாய் வருகின்றன.2 (See Prof. Konrod Heableழுs Article in Harmsworth History Of The World) எகிப்தில் முதல் இராச பரம்பரையைத் தாபித்து அரசு செலுத்திய `மேன்ஸ்ழு என்பவர் கி. மு. 4,400இல் வாழ்ந்தார். எகிப்து அமெரிக்கா முதலிய நாடுகளிலுள்ள பழைய கோயிற் சுவர்களிற் காணப்படும் சித்திர வேலைப்பாடுகள் இந்தியாவில் கோயிற்சுவர்களிலுள்ள சித்திர வேலைப்பாடுகளுடன் ஒத்திருக்கின்றன. வட அமெரிக்காவிலுள்ளமக்கள் தம் முன்னோர் சூரியன் உதயமாகும் ஒரு தீவினின்றும் வந்தார்களெனக் கூறுகின்றனர். ஞாயிற்றுக்குப் பகலவன் என்னுஞ் சொல்லும் மாந்தர் வாழுமிடத்திற்கு `ஊர்ழு என்னுஞ் சொல்லும் இவை போன்ற பிறவும் பாபிலோனியர் அசீரியர்3 சாலதியர் என்னும் பண்டைத் தமிழ் மக்களில் ஒருசாரார் அந்நாடு கடல் கொள்ளப்பட்டஞான்று ஆண்டுநின்றும் போய்ப் பாபிலோனியா சாலதியா முதலான நாடுகளில் குடியேறினார் என்பதூஉம் புலனாகா நிற்கும். அஃதன்றியும் |
| 1. ஞானசாகரம். | 2. The vast remains of cities and temples in Mexico Yucaton also strangely resemble those of Egypt. The very carving and decoration of the temples of America, Egypt and India have much in common; which some of the mural decorations are absolutely identical. Amongst the Indians of North America there is a very general legend that their fore-fathers came from a land `toward the sunriseழு. Iowa and Dacola Indians according to Major J. Lind believed that all the tribes of Indians were formerly one and dwelt together on an island toward the sunrise. - The story of Atlantis. | 3. அலக்சாந்தர், ஆசியாவுக்குச் சென்றபோது சாலதிய குருக்கண்மார் தங்கள் நாகரிகம் 4,70,000 ஆண்டுகளுக்கு முற்பட்டதெனக் கூறினர் என தயதோர்ஸ்((Diadors B.C. 49-14 A.D.) கூறியுள்ளார். அலக்சாந்தரின் காலம் கி. மு. 350. | | |
|
|