பண்டிதர் கூறுகின்றனர். இதனால் பழைய நாகரிக மக்களாகிய சுமேரியரும் தமிழ்நாட்டினின்றும் சென்றவர்களே யென்பது ஐரோப்பிய பண்டிதர்களுக்குக் கருத்தாதலால் கருத்திற் கொள்ளற்பாலது. |
"சாலடியாவில் `ரொல்ரோழு என்னுமிடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சிலைகளின் தலைகள் தமிழர்களின் முகச்சாயலை ஒத்திருக்கின்றன." |
பி. தி. சீனிவாச அய்யங்கார் கூறுவது: |
இந்தியாவில் புதிய தற்கால நாகரிகம் 20,000 ஆண்டுகளுக்கு முன் தொடங்கி எல்லா ஆற்றோரங்களிலும் பரப்பியது. தமிழில் முதற்பருவத்திலுள்ள சொற்களெல்லாம் ஓரசையின. சர். சான் மார்சல் என்பவர் `அரப்பாழு `மொகஞ்சதரோழு என்னுமிடங்களில் அகழ்ந்து கண்டுபிடிக் |
|
by no means impossible that the Sumerians were an Indian race which passed certainly by land, perhaps also by sea through Persia to the valley of the two rivers. it was in the Indian Home (perhaps the Indus Valley) that their writing may have been invented and progressed from a purely pictorial to a simplified and abbreviated form which afterwards in Babylonia took on it speculiar uniform appearance owing to its being written within a square ended stilus on soft clay. On the way they left the seeds of culture in Elam..............there is little doubt that India must have been one of the earliest centers of civilization and it seems natural to suppose that the strange unsemitic, un-Aryan people who came from the east to civilize the west were of Indian origin, specially when we see with our eyes how very Indian the sumerians were in type. "F.N." The civilization was not Aryah. The culture of India is pre-Aryan in origin as in Greece the conquered civilized the conquerors. The Aryan in India owed his civilization and his degeneration to the Dravidians as the Aryan Greek did to Mycenaeans. - Dr. Hall. |
" The resemblances between the several heads of the statuses discovered at Telloh or Tell-loh in Chaldea and the facial type of the Dravidians resemble. - Rig Vedic India p. 207 |