மும் அம்மொழியிலுள்ள நான்மறைகளும் தோன்றுவதன்முன் உலக முழுமையும் தமிழ்மொழி வழங்கியதென்பது பேராசிரியர் சுந்தரம் பிள்ளை அவர்கள் கருத்து. |
"சதுர்மறை ஆரியம் வருமுன் சகமுழுது நினதாயின்- முதுமொழிநீ யனாதியென மொழிகுவதும் வியப்பாமே" எனத் தமது கருத்தைப் பிள்ளை அவர்கள் மனோன்மணீயத்தில் விளங்கக் கூறியிருக்கின்றனர். |
1"சாவகம் முதலிய ஐவகைத் தீவிலிலுள்ள மொழிகளும் இமயமலைச் சார்பில் ஒருவகைச் சாதியார் பேசுகின்ற |
|
old as it is, appears comparatively young when viewed in the light of the earliest word forms which Tamil displays and of which Sumerian forms are a later development." "An unbiassed study however, will bear out the contention that both (Tamil and Sumerian) streams are from the same fountain head. - Sumerian and Tamil, Rev, S. G. |
[ஓரசையுடைய ஆதித் தமிழ்ச் சொற்கள், மொழியின் ஆரம்பத்துக்கு நம்மைக்கொண்டு செல்கின்றன. சுமேரிய மொழி பழமையுடையதா யிருந்தபோதும், தமிழின் பழைய சொற்களோடு சுமேரியச் சொற்களை ஒப்பிட்டு நோக்கும்போது சுமேரியம் தமிழுக்குப் பிந்திய மொழி எனத் தோன்றும். சுமேரியமும் தமிழும் ஓர் ஊற்றினின்றும் பிரிந்த இரு கிளைகள் என ஆராய்ச்சியாற் புலனாகும்.-ஷ] |
1. Java is rightly famous for its Hindu temple. Great care is bestowed on the decoration on the walls and agani sculptures of heroes and half Gods, mentioned in the ancient Hindu poems the Ramayana and Mahabharatha are to be found. Most of them (People of Bali) are worshippers of Shiva - Slayters Monthly, Aug. 1921. |
[யாவா இந்து ஆலயங்களுக்குப் பேர்போனது. கோயிற்சுவர்களில் பாரதம் இராமாயணத்திற் சொல்லப்படும் மக்கள் வடிவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பாலி தேச மக்கள் சிவனை வணங்குகிறார்கள்--சிலாற்றரின் மாதவெளியீடு--ஆகஸ்ட் 1921.] |
The language spoken now at Kamschatka the north eastern corner of Asia, is considered to be a dialect of Tamil (Sir T.W. Hunter) "The language spoken by the Maories in ra of New Zealand which denotes the utmost |