பக்கம் எண் :

150தமிழ் இந்தியா

வழிபடப்பட்டது. இடபத்தின்மீது சத்தியஞ் செய்வதை மக்கள் பெரிதும் அஞ்சினார்கள்.1


முக்கட் செல்வர்

  மக்கள், ஞாயிறு திங்கள் தீ என்பவைகளுக்கு மேலான தனிப் பெரும்பொருள் ஒன்று உண்டு என்று கொண்ட காலத்தில் அவர்கள் பழைய அப்பன் வடிவத்துக்கு முச்சுடர்களைக் கண்கள் எனக் கொண்டனர், ஆங்காங்கு மக்கள் வழிபட்ட பேய்கள் அவரின் பரிவாரங்கலாயின. உலகமக்களெல்லாராலும் வழிபடப்பட்ட பாம்பு அவரின் ஆபரணங்களாயின; பயங்கரமான தாய்க்கடவுள் இப்பொழுது சாந்த வடிவினளாய் அவரின் பாரியாயினள். உமை, எஞ்ஞான்றும் கன்னி எனப்பட்டார்.2 மொகஞ்சொதரோவிற் காணப்பட்ட சிவன் திருவுருவத்துக்கு மூன்று கண்கள் உள்ளன.3



 
1. Osris apis (Bull) under the name of Sarapis was worshipped far and wide throughout the countries bordering Mediteranean during the Hellenic age, till Letullian exclaimed indignantly it is not Egypt now-a-days so no Greece but the whole world swares by this African-as in Egypt, so in Crete the fertilising bull was on the long run identified with the sun - Zeus P. 49 - Arthur Bernard Cook.

  2. Ishtar, Isiris and Ashtoreth and the present Mary were virgin Goddesses - Short Studies in the science of comparative religions.

  3. The expression munkan three eyed and munminkan "three fish eyed" referring to Siva are frequently found in the inscriptions. Two inscriptions speak of the God of the City of Natur under the name of Vidukan (open eye); this very ancient idea agrees with the modern cannon belief of Hinduism that the Gods have no eyelids. Thus unable to close their eyes, they see everything. - Fr. Heras, J. O. T. U. O. Bombay.