காணப்படுகின்றனர்.1 கிறித்துவ மறையின் பழைய ஏற்பாடு கி. மு. 5-ம் நூற்றாண்டுக்கும், கி. மு. 3-ம் நூற்றாண்டுக்கும் இடையில் எழுதப்பட்டது.2 இதில், மொசே என்பவர், யேகோவா அருளிய பத்துக் கட்டளைகளைச் சினாய் மலைமீது நின்று சிவன் மாதத்தின் ஆறாவதுநாள் மக்களுக்கு வெளியிட்டார் என்று கூறப்படுகின்றது. இதனால் சிவன் என்னும் பெயர் திங்களின் பெயராகக் கி. மு. மூன்றாம் நூற்றாண்டிலும் வழங்கிற்று என்பது ஊகித்தறியப்படும். கிறித்துவ மறையிலே சியன் எனக் கூறப்படும் கடவுள் சிவனே என்பதை மேல் நாட்டறிஞர்களே ஆராய்ந்து கூறுகின்றனர்.3 ஆதர்லில்லி என்பார் கூறுவது பின்வருமாறு; "சிவன் என்னும் சொல் வலித்தும் மெலித்தும் இந்தியாவின் பல பகுதிகளில் உச்சரிக்கப்படுகின்றது. பிரான்சு மக்கள் ச்சிவன ் என உச்சரிப்பர். கிறித்துவ மறையிலே (Amos V. 26) வரும் சியன் என்பது சிவனே என ஆராய்ச்சியாளர் கண்டுபிடித்துள்ளார்கள்". எபிரேயரின் 1. Samash is represented upon the bas - relief as seated upon a throne with his feet resting upon the rows of cones which in Babylonian art represent rocks or mountains; and one of the names of sun God was El - Shaddai or God of mountains which has been compared with the Habrew El-shaddai - Hammurabic code--p, 83-Chilporic Edwards. 2. Old testament was written between 450 and 285 BC. Moses was said to have written inspired records for his tribes, but which have unfortunately all perished, so at least we gather from Ezra who with his scribes endeavoured to reproduce them and result in our old testament-Rivers in Life p. 11. 3. Another Bibilical analogy has received attention. But yo have borne the tiber nacle of your Moloch your Cheun, your images the star of your God which ye made for yourselves (Amos V. 26)............Scholars saw at once that the Chiun was Siva. His tibernacle is the payilion carriage of Siva. His star, the six rayed star of Siva made of the two equilatral triangles Sivas own and the same upside down for Durga-Rama and Homer pp. 196, 218, 220. |