காணப்பட்ட கட்டிடம் அக்கால ஆலயம் எனக் கருதப்படுகின்றது. அதன் அமைப்பைக்கொண்டு அது பல மாடியுடையதாயிருந்ததெனக் கருதப்பட்டது. மாடிகளே இன்று கோபுரங்களளவில் சுருங்கிவிட்டன போலும். மேற்கு உலகத்திலும் ஆதியில் ஆலயங்கள் மரமும் இலிங்கமும் கிணறும் பலிபீடமும் அளவில் இருந்தன. பலிபீடமென்பது மேலே சிறிய தீமூட்டக்கூடிய ஒரு கல். "ஆரம்பத்தில் மரமும், பின் சோலையும் கிணறும், பின் இலிங்கமும், பின் செதுக்கி மட்டஞ் செய்யப்படாத கல்லாகிய பலிபீடமும், பின்கொடிகள் அல்லது பாம்புகளும் முறையே ஓரிடத்தில் கூடி ஆலயங்களாயின. மெக்காவி ல் உள்ள காபா , மரமும் இலிங்கமும் கிணறுமாகிய இவ்வளவில் உள்ள கோயிலாக இருந்தது. இங்கிலாந்திலுள்ள கல் வட்டங்களுக்கு அயலில் தோப்புகளும் கிணறுகளும் இருந்தன"1 என்று பர்லாங் என்னும் ஆசிரியர் ஆராய்ந்து கூறியுள்ளார். "ஆதியில், சதுரமான 1. First and prominently comes the tree; then the grove and she well, then the little column or phallus: then the altar of unheven stone and an eak or adytum, steamers or serpents so. The early Gods liked not walls" said Pliny very truly and the lows well known this - Rivers of life. The grove was undoubtedly mans first temple but became a senetuary, asylum, or place of refuge and as time passed temples became to be built in the sacred groves. There is no doubt but that where the holy al kaaba of Meka stood was but a grove and a well and round all the holy circles of England show sacred woods - Ibid. P. 70. த. இ.-II--11 |