ஆண்டில் ஒருமுறை சிறப்பாக நடைபெறும் பொங்கி மடையிடுதல் போன்ற வழிபாட்டை அறிவிக்க ஆடைத்துணியைக் கட்டிவிடுதல் இந்தியநாட்டிலும் பிறவிடங்களிலும் உள்ள வழக்கு. திரை அரசன் உறையும் உள் மண்டபத்தின் எதிரே திரை இடப்பட்டிருக்கும்.1 அதனை ஒப்ப ஆலயங்களிலும் உள்மண்டபத்தின் எதிரிலும் திரைச்சீலை இடப்பட்டிருந்தன. ஆலயங்களில் இன்றும் திரைச்சீலையிட்டிருப்பதை நாம் காணலாம். மேற்கு ஆசிய நாடுகளிலும் ஆலயங்களுக்குத் திரைச்சீலையிடப்பட்டிருந்தது.2 ஐயர் அரண்மனையில் அரசனைச் சேவிக்கும் பணியாளர் பலர் இருந்தனர். அவர்கள் பலதரங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தார்கள். அவருள் ஒருவன் தலைவனாகவிருந்தான். இதனை ஒப்பவே ஆலயங்களிலும் ஐயனைச் 1. சேவிக்கும் 1. முல்லைப் பாட்டு. 2. In the Hindu temple of today and the tebernaele of the Jews so in Assyrian temple a veil existed. Ancient Faiths Vol. I. P. 614. The Jerusalem temple was not only one which had safed veil before the entrance, we have iound such a veil mentioned in connection with the temples of the sun in Suppra 880 B. C. togeter with ceremonial vestments proper for various jeasts. The temple at Olympia was famous for the Assyrian veil described by Josephus as symbolizing the heaven is like the veil of gabala in phoenecia, which sybelizes the cosmos. The Jerusalem veil is said to have renewed every year - Syrian stone lore - P. 189. To which (Arabian venus at Mecca) a veil was presented by Hymyaritt King (about 1688 - 1629 B. C.) - Ibid. |