"பிராமி எழுத்துக்கள் எல்லம் அரப்பா மகஞ்சொதரோ எழுத்துக்களிலிருந்து பிறந்தன. பிராமி எழுத்தைத் தென் செமத்திய பொனீசிய எழுத்துக்களோடு இணைத்த ஆசிரியர்கள் ஒரளவில் சரியாகவே கூறியுள்ளார்கள். இவைகளும் அரப்பா மகஞ்சொதரோ எழுத்துக்களிலிருந்து தோன்றின என்பதற்குப் போதிய ஆதாரங்கள் கிடைக்கின்றன." 1 "சிந்து எழுத்துக்களுக்கும் மேற்கு ஆசிய, கிட்டிய கிழக்குத் தேசங்களின் அரைகுறையான சித்திர எழுத்துக்களுக்கும் தோற்றத்தில் ஒற்றுமை காணப்படுகின்றது. சிந்து எழுத்துக்களை ஆராய்ந்தோர் அவை சுமேரிய, எல். எம். மினோவ, கித்தைதி எழுத்துக்களுக்கு ஒற்றுமையுண்ட என என்பதைக் காட்டியுள்ளார்கள். இவ் வெழுத்துக்களின் அடிப்படை ஒன்றே. இவைகளின் பொது உற்பத்திக்குரிய காலம் புதிய கற்காலமாகலாம். ஓர் எழுத்தையே ஒவ்வொரு வகையாரும் வெவ்வேறு வகையில் விருத்தி செய்தனர்." 2 எச். சி. வெல்ஸ் (H. G. Wells) என்னும் ஆசிரியர் இன்று காணப்படுகின்ற மக்கள் எல்லோரும் அடிப்படையிலுள்ளோர் மத்தியதரைக் ***** தீவுகளுக்கும் இடையே கிடந்த பெரிய ***** தோன்றிப் பெருகிய கபிலநிற மக்க ***** நாடுகளில் ஆதியில் வழங்கியது ***** என்றும், பாஸ்க் மொழியும் திராவிட உறவுடையன வென்றும் கூறுவர். 1. ***** by Prof. S. Langdon to the script of Harappa and and its connection with other scripts 2. ***** and the Indus Civilization vol. I, P. 44, John Manhall. |