பக்கம் எண் :

174தமிழ் இந்தியா

வரலாறுகளிற் காண்கின்றோம். சலமன் அரசனின் தந்தையாகிய தாவீது (David) பேழைக்கு முன்னால் துள்ளி ஆடின வரலாறு கிறித்தவ மறையில் (2. Sam VI, 14, 15) கூறப்படுகின்றது.


தேவதாசிகள்

  அரசரின் அரண்மனைகளில் அரசனைப் பாட்டாலும் கூத்தாலும் மகிழ்விக்கும் மகளிர் பலர் இருந்தனர். அவ்வாறே ஆலயங்களிலும் அவ்வகை மகளிர் பலர் இருந்தனர். இந்திய நாட்டில் மாத்திரமன்று, மேற்கு ஆசிய நாடுகளிலும் உரோமிலும் இவ்வகை மகளிர் இருந்தனர். இவர்களின் ஒழுக்கம் இன்று இந்திய நாட்டுத் தேவதாசிகளின் ஒழுக்கத்தைப் பெரிதும் ஒத்தது.1 பலஸ்தீன் ஆலயங்களிலும் தேவதாசிகள் இருந்தார்கள். இதற்கு


  1. The religious prostitutes mentioned by Heradotus, who were certainly a prominent feature in Babylonean relegion. They were women who took vows of celebacy though usually dwelling together in special convents, could neverthless live in this world and were often normally married. If married (and to possess votaress wife was probably regarded as distinction) a conenbine was provided to bear children to the husbands, but had no legal wifely rights, which belonged to the votaresses. The Ancient History of the Near East - R. H. Hall.

  The Syrian emperors brought with them to the Capital of the world (Rome) the Phoenician calus of conical stone and the troops of temple women. - The Syrian stone lore - P. 228.

  The woman attached to the Hindu temple exactly reproduce the Kadesh or other town sacred to the great mother Goddess. The menhir, or conical stone was the emblem throughout Syria of the Gods presiding over fertility - Ibid P. 47.