சங்கு வாத்தியம் ஊதினார்கள்.1 இன்றும் கிறித்துவ ஆலயங்கள் சிலவற்றில் சங்கு வாத்தியம் ஊதப்படுவதை வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிட்டிருக்கின்றனர். இன்றும் சீனாவிலே புத்த ஆலயங்களில் சங்கு ஊதப்படுகின்றது. கிறித்துவமறையின் புதிய ஏற்பாட்டில் சங்குஒலி, உயிர்த்தெழுவதின் அடையாளமாகக் கருதப்பட்டது.2 மெக்சிக்கோவில் பழைய கையெழுத்துச் சுவடி ஒன்றில், இரண்டு குருமார் தங்கள் காதுகளைத் துளைத்து ஞாயிற்றுக் கடவுளுக்குப் பலி செலுத்துவதுபோலவும், இரண்டு குருமார் சாம்பிராணிப் புகை இடுவதுபோலவும், இன்னும் இரண்டு குருமார் சங்கு ஊதுவதுபோலவும் உள்ள படம் காணப்படுகின்றது. இக்கையெழுத்துச் 1. ......Should here be certainly regarded as the couch shell used Minoan cult for summoning divinity. Such trumpet shells are themselves of frequent occurance in Minoan shrines... The special object of cult in this case is the group of cyprus like trees shown behind the altar and in front of which are set the sacred horns and altars, while a votary brings down the divinity by blowing blasts - The Palace of Minos at Knossos Vol. IV - P. 244. The earliest use of the couch shell trumpet was in the Minoan worship in Crete. Thence it spread for and wide until it came to play apart in religious services of Christian, an Jehovah, Brahman, an Buddhist Shinto, and Shamanislie in widely different parts of the world - In Mediterranean, in India in central Asia in Indonesia and Japan in Ocenia and America. In many of these places it was supposed to have the definite ritual object sommoning the Deity - shells as evidence of the migration of early culture P. XXIV - J . Wilfred Jackson. (கிரேத்தா மக்கள் இத்தியாவினின்றும் சென்ற தமிழர்களே என்பது வரலாற்று நூலார் துணிவு. ஆகவே, கிரேத்தாமக்கள் இந்தியாவினின்றுமே இவ்வழக்கைக் கொண்டுசென்று பரப்பினர்.) 2. In view testament the sound of the trumpet was the signal for resurrection - Ibid. |