புள்ளடியைச்சுற்றி வட்டமிட்ட குறியை வழங்கினர்.1 இப்புள்ளடி குரிசு (Cross) என ஆங்கில மொழியில் வழங்கும். புள்ளடியிலுள்ள கோடுகளின் வளைவே சுவத்திகக் குறியாகும். இதனால் புள்ளடி சுவத்திகமாக வளர்ச்சியுற்றதென வறியலாம். சுவாத்திகம் என்பது வடமொழிப்பெயர். ஆங்கிலோ சாக்சனியர் இதனை வவர்வொற் (Fower fot) என்றும், பிரான்சியர் குறோயிக்ஸ்கிறாமி (Croix Grammee) என்றும் ஸ்காந்தினேவியர் தோர்க்கடவுளின் சுத்தி (Thors Hammer) என்றும் வழங்கினர். சுவத்திகம் என்பதற்கு மகிழ்ச்சி என்று பொருள். பதஞ்சலியின் யோக சூத்திரத்தில் ஒன்று சுவத்திகம் எனப்படுகின்றது. இது இந்தியாவிலோ கிழக்குத் தேசங்கள் ஒன்றிலோ தோன்றி இவ்வுலகம் முற்றிலும் பரவியிருத்தல் வேண்டுமென ஆராய்ச்சியாளர் துணிகின்றனர். மாந்தர் நூலார் 1. Baal was represented by an altar, by a bull, by the cross sign of the sun + (sun and its rays) or by a linga stone, or a stone pillar - Links with past ages - P. 22 - E. P. Orton. The sacred symbol of the Hittites also, including the true cross or the sun-cross or the Red-cross of St. George of Cappadocia and England and St. Andrews Cross are identified with the sun-cross of Sumerians, Trojans, ancient Britons as displayed in my comparative plates of these crosses - The makers of civilization - P. 16. Waddell. We do not know where the Swastika first appeared. It may have appeared in India or some near part of Asia, long before the time of Budda and spread from there to all over the world. The symbol is universal. Anthropoligists draw map showing the distribution and migration of the Swastika. There are the maps of the whole world spotted with Swastika from New Zealand, Australia and Japan, through Asia, Africa and Europe to North and South America. "This odd little Symbol spins gaily round the world" say - H. G. Wells in his out line of History - The Swastika - P. 14. - Well Hayes. |