(ஊதிரசுசி நிமித்தம் முப்பத்துமூன்றுநாள் வரையும் அசுசியாயிருப்பாளாக. சுசிக்கேற்ற தினங்கள் நிறைவேறுமளவும் எந்தப் பரிசுத்த வஸ்துவையும் பரிசிக்கவும் பரிசுத்த ஸ்தானத்திற் பிரவேசிக்கவும் கூடாது. (ஷ 15. 19-24) ருதுமதியான ஸ்திரி தன் சரீரத்தின் ஊறலினிமித்தம் ஏழுநாளளவும் அசுசியாயிருப்பாள். அவளைப் பரிசிக்கிறவன் எவனொருவனோ அவன் சாயங்கால பரியந்தம் அசுசியாகவிருப்பான். அவள் அசுசியாயிருக்கையில் அவள் படுத்த எந்தப் படுக்கையும் அவளிருந்த எந்த ஆசனமும் அசுசியாயிருக்கும்." 1ஆசாரியபிடேகம், விரதம் அனுட்டித்தல், மரண, செனன தீட்டுக்காத்தல், ஆலயங்களில் கிரியைபுரிதல், தீயில் பலியை இடுதல், 1. Colonel Tod believes that the religion of Siva was spread abroad at a very early age, before the Phoenecians came in with their Baal worship. Recent discoveries have confirmed Colonel Tod. It has been discovered that Indian teak was used for bulding purposes in Babylon, and Indian Muslin was known there and called Sindu, the early name for India. Another singularly able orientalists Mr. Paterson wrote that in the Asiatic researches, "the doctrine of Sivas seem to have extended themselves over the greatest portion of Mankind. They spread amongst remote nations who were ignorant of the origin and meaning of the rites they adopted; and the ignorance may be considered as the cause of the mixure and confusion of images and ideas which characterised the Mythology of ancient Greeks and Romans". Siva in his creative power became Zeus triopthalmos the three eyed (a special characteristic of Siva) Jupiter and Osiris......Prof Maspero shows a curious point of conduct between the worshippers of Baal in Syria and the worshipper of Siva......when Saivaism went abroad on its strange missionary career, this bull worship was very prominent. We must all differ to an Indian authority as shrewed as Colenel Tod. He hold that this bull worship was the strongest evidence in Palastine, Egypt etc. of Sivan Derivation. - Indian Primitive Christianity - Arthur Lillie. |