ஆரணியகங்கள் காலத்தில் அரும்பி மொட்டாகிப் பிராமண காலத்தில் முறுக்கவிழலாயின.1 பிராமணக் கிரியைகள் ஆகமங்களைப் பின்பற்றினவையே. ஆரணியகங்கள் காலத்து ஆகமங்களைப்பற்றிய புகழ் இருந்தது.2 தமிழர் உள்ளத்திற்றோன்றி மலர்ந்த ஆகமக் கொள்கைகள், உடநிடத ஞானங்கள் என்பனவற்றோடு தொடர்புடைய தமிழ்ச்சொற்கள் இருந்தனவென்பது நன்கு உய்த்தறிதும். பண்டை இந்தியாவில் மக்கள் வாழ்க்கை என்னும் நூல் எழுதிய பி. தி. சீனிவாச ஐயங்கார் அவர்கள், "தமிழர்களின் தொழில், கலைத் தொடர்பாக வழங்கும் சொற்கள் எல்லாம், தமிழ் சமக்கிருதத்தினின்று இரவல் பெற்றனவல்ல. இவ்வாராய்ச்சி நன்றாக ஆராயப்பட்டு முடிவு பெறவில்லை; ஆராய்ச்சியில் இது உண்மையாக முடிதல் கூடுமானது. கலைத் தொடர்பாக வடமொழியில் வழங்கும் 1. The living Hindu religions of to-day from Cape Comorin to the remote corners of Tibet is essentially Tantric. Even the few genuine Vedic rites that are preserved and are supposed to be derived straight from the Vedas e. g. Samdhya, have been modified by the addition of Tantric practices - Outline on Philosophy - P. 130. P. T. S. Aiyengar. We might see that it would be more correct to describe Indian religion as Dravidian religion stimulated and modified by the ideas of Aryan invaders. For the great deities of Hinduism Siva, Krishna, Rama, Durga and some of its most essential doctrines such as metempsychosis and divine incarration are either totally unknown to the Veda or obscurely adumbrated in it. The chief characteristics of mature Indian religion are characteristics of an area not of a race, and they are not the characteristics of religion of Persia, Greece or other Aryan lands-Hinduism and Buddhism-P. XV - Sir charles Elliot. 2. The antiquity of the Agamas goes back to the period of Aranyaka based on the earliest references to the Agamic literature on the Maitre upanishad. - History and the Philosophy of Lingayat Religion. P. 303 - M. R. Sakhare. M.A.T.D. |