பக்கம் எண் :

தமிழ் இந்தியா217


மொகஞ்சொதரோ முத்திரை ஒன்றில் பொறிக்கப்
பட்டுள்ள பசுபதி (சிவன்) வடிவம்

  மேற்கு ஆசியா நாடுகளிலும் கடவுளரின் தலையில் இரண்டு கொம்புகள் காணப்படுகின்றன. அரசரும் கொம்புகளை அணிந்தனர். கொம்புகள் மேலான அதிகாரத்தைக் குறிப்பனவென்றும் அவை ஞாயிற்றின் கதிர்களின் குறிகளென்றும் கருதப்படுகின்றன.

  "The husband God like Baal of tarsus was identified by the Greeks with Zeus and Lucian tells us that the resemblance of his image to the images of Zeus was in all respects unmistakable. But his image unlike those of Zeus was seated upon bulls. A similar God of thunder and lightning was worshipped from early times by the Babylonians and Assyrians. His image is represented........wearing a cap with two horns--Golden Bough.