வாழும் வீதிகளைப் பற்றிச் சிலப்பதிகாரம் கூறுகின்றது. இந்தியாவுக்கு அனுப்பப்படும் பண்டங்கள் அலக்சாநிதிரியாவிலிருந்து இரண்டுமைல் தூரத்திலுள்ள யூலியோபொலிஸ் (Julipolis) என்னும் இடத்தில் இறக்கப்பட்டன. பின்பு அவை நீலநதி வழியாக கொப்தஸ் (Goptus) என்னும் பட்டினத்துக்குக் கொண்டுபோகப்பட்டன. யூலியோபொலிசுக்கும் கொப்தசுக்கும் இடையே உள்ள தூரம் 303 மைல். இத்தூரம் 12 நாளில் கடக்கப்பட்டது. கொப்தசிலிருந்து பெர்னிஸ ் (Bernes) என்னும் ***** குடாக்கடலிலுள்ள பட்டினத்துக்கு மறுபடியும் ***** சரக்குகள் கொண்டுபோகப்பட்டன. இவ்விரண்டு பட்டினங்களுக்கு மிடையிலுள்ள தூரம் 258 மைல். சூடு ***** வியாபாரக் கூட்டங்கள் இரவில் மாத்திரம் ***** செய்தன. இத் தூரத்தைக் கடக்க 12 நாள் ***** பெர்ணிஸ் என்னும் துறைமுகத்திலிருந்து மறு ***** சரக்குகள் அராபியக் குடாக்கடலிலுள்ள கேனி ***** என்னும் துறைமுகத்துக்குக் கொண்டுபோகப்பட்டன. அங்குநின்றும் கப்பல்கள் முசிறி த்துறைமுகத்தை நாற்பது நாட்களில் அடைந்தன. பின்பு மார்கழி மாதத்திற் கப்பல்கள் திரும்பின. இவ்வாறு கப்பல்கள் ***** திரும்ப ஒரு வருடம் பிடித்தது. அக்காலத்தில் உரோமாபுரி ஆலயங்களில் அதிக ***** ராணி எரிக்கப்பட்டது. உரோமர் விலைஉயர்ந்த ***** பொருள்களால் இறந்தவர்களைமூடி எரித்தார்கள். ***** என்பவளின் சவத்தின்மீது 210 மூடை மணப்பொருள்கள் கொட்டி எரிக்கப்பட்டன. நிரோ (மரணம் கி. பி. 68) என்பவர் *****Disquisition concerning the knowledge which the ***** had of India. William Robertson. |