பக்கம் எண் :

98தமிழ் இந்தியா

செல்கின்றான். அவர்கள் யானைக்குக் கடிவாளமிடுவதில்லை. தேர்களை எருதுகள் இழுத்துச் செல்கின்றன. தேரை இழுத்துக் களையாதபடி குதிரைகள் பக்கத்தே நடத்திச் செல்லப்படுகின்றன. தேர்ப்பாகனின் இரண்டு பக்கங்களிலும் ஒவ்வொரு வீரர் இருக்கின்றனர். போர்யானை நான்கு வீரரைக் கொண்டு செல்கின்றது. ஒருவன் பாகனும் மூவர் போர் செய்வோரு மாவர்.

தத்துவ சாத்திரிகள்

  தத்துவ சாத்திரிகளின் ஒரு பிரிவினர் பிராச்மேன் (பிராமணர்) என்றும், மற்றப் பிரிவினர், சார்மேன ்1 எனவும் அழைக்கப்படுவர். பிராச்மேனின் கொள்கைகள் உண்மையாகவிருக்கின்றன. ஆகவே, அவர்கள் மிகவும் மதிக்கப்படுகின்றனர். கருப்பத்தில் இருப்பது முதல் அவர்கள்


It is well known in many parts of India specially in its Southern peninsula. The Tamilian Maravar and Kallar employ it when hunting and throw it after deer. In the Madras Government Museum are shown three boomerangs two ivory ones which came from the armoury of the late Rajah of Tanjore, and a common one which came from Pudukota. The wood of which the bumerang is made is very dark. I possess a fair black wooden and one iron bumerang, which I received from Pudukota. In the arsenal of the Pudukota Rajah is always kept a stock of these sticks. There name in Tamil is Valai, Tadi, bent stick as the stick is bent and flat. When thrown a whirling motion is imparted to the weapon which causes it to return to the place it was thrown. The natives are well acquainted with the peculiar fact - Indo - Aryans - Vol. 2 - R. Mitra.
  1. Sarmanes.

  சார்மேனியர் என்போர் புத்த குருமார். இவர்கள் எல்லாம் குலங்களினின்றும் தெரிந்தெடுக்கப்படுகின்றனர். பிராமணர் ஒரே கூட்டத்தினின்றும் தலைமுறை தலைமுறையாக வருகின்றனர்.
--Hiuen Tsiang .