பக்கம் எண் :

103

பலம் மிகுந்த நமது வீரர்
     பலரும் படையில் சேர்ந்தனர்.
பாடு பட்டு வெற்றி பெற்றும்,
     பலனைக் காண முடிந்ததா?
 

இல்லை, இல்லை, வெள்ளை யர்கள்
     ஏய்த்து விட்டார் நம்மையே.
“ஏதும் உரிமை அளிக்க மாட்டோம்”
     என்றும் கூறி விட்டனர்.