பக்கம் எண் :

112


 

சௌரி சௌரா
 

இந்தச் சமயத்தில் சௌரிசௌரா
     என்னும் நகரிலே மக்களெல்லாம்
வந்தனர் மாபெரும் ஊர்வலமாய்.
     மனக்கொதிப் புற்றனர் ஆட்சியினர்.