தயக்கம் இல்லாமலே காந்திமகான் தவறுக்குத் தாமே பொறுப்பு என்றார். இயக்கம் எல்லாமே நிறுத்திவைத்தார். எங்கும் அமைதி நிலவச்செய்தார்.