திட்டங்கள்
உலகமே இதுகண்டு போற்றுகையில் உண்மை உணராத வெள்ளையர்கள் கலகங்கள் யாவுக்கும் காந்திஜியே காரணம் என்று பழித்தனரே. அறவழி சென்றிடும் அண்ணலினை, அன்பே வடிவான காந்தியினை சிறையினில் ஈராண்டு வைத்திருந்தே திரும்பவும் விடுதலை செய்தனரே.