பக்கம் எண் :

121


 

தண்டி யாத்திரை
 

கடலில் நீரை எடுத்தே உப்புக்
     காய்ச்சு தற்கும் வெள்ளையர்
தடை விதித்தார். அதனை மீறச்
     சாந்த மூர்த்தி எண்ணினார்.