பக்கம் எண் :

125

என்றார் ஆங்கி லேயர்கள்.
     இந்தி யாவும் தம்முடன்
ஒன்று சேர்ந்தி ருப்பதாய்
     உலகம் அறியக் கூறினர்.
 

அடிமை யாக நம்மையே
     அடக்கி ஆளும் வெள்ளையர்,
“அடிமைத் தனத்தைப் போக்கவே
     அவத ரித்தோம்” என்றனர்.