பக்கம் எண் :

126

நமது நாட்டு வீரரை
     ராணு வத்தில் சேர்த்தனர்.
நமது மக்க ளிடத்திலே
     நல்ல நிதியும் திரட்டினர்.

“போரில் வீரர் சேர்வதும்
     பொன்னும் பொருளும் கொடுப்பதும்
வேறே உதவி செய்வதும்
     வேண்டாம்” என்றார் காந்திஜி.