முகப்பு
பக்கம் எண் :
தொடக்கம்
142
ஜோதி மறைந்தது!
என்றுமே மாலை வேளைகளில்
எங்குதான் காந்தி இருந்திடினும்,
ஒன்றாய்க் கூடிப் பிரார்த்தனைகள்
உள்ளம் உருக நடத்திடுவார்.
*அன்று மாலை டில்லியிலே
ஐந்து மணிசுமார் வேளையிலே
அன்புச் சுடராம் காந்தியுமே
ஆண்ட வனைத்தொழ வந்தனராம்.
*30-1-1948
முன் பக்கம்
மேல்
அடுத்த பக்கம்