முகப்பு
பக்கம் எண் :
தொடக்கம்
20
கண்ணா, அவரின் புகழ் உடம்பைக்
காண லாமே இன்றும்-நீ
கலங்க வேண்டாம் என்றும்.
அண்ணா, காந்தி கதையைக் கேட்க
ஆசை மிகவும் உண்டு-அதை
அழகாய்ச் சொல்வாய் இன்று.
கண்ணா, உனது விருப்பம் போலக்
காந்தி கதையைச் சொல்வேன்-உன்
கருத்தில் பதியச் செய்வேன்.
முன் பக்கம்
மேல்
அடுத்த பக்கம்