பக்கம் எண் :

21


 

காந்தி பிறந்தார்!
 

ஆயிரத்து எண்ணூற்று
     அறுபத் தொன்பதில்
அக்டோபர் இரண்டுமிக
     முக்கிய நாளாம்.
நீயும்நானும் நமதுதேச
     மக்க ளெல்லோரும்
நினைவில்வைத்துக் கொள்ளும்ஒரு
     புனித நன்னாளாம்.