பக்கம் எண் :

22

அந்தநாளே இந்தியர்க்கு
    அதிட்டம் பிறந்தநாள்!
அந்தநாளே காந்திமகான்
    அவத ரித்தநாள்!
தந்தையாகத் தலைவராகத்
    தருமம் காக்கவே,
சத்தியமே குழந்தையாக
    வந்து தித்தநாள்!