 | அபராதம் | காந்தி ஏழாம் வகுப்பினிலே கருத்துடன் படித்து வருகையிலே நடந்த நிகழ்ச்சி ஒன்றினையே நானிப் பொழுது கூறுகிறேன்: தேகப் பயிற்சி வகுப்பொன்று தினமும் மாலையில் நடந்திடுமாம். மாணவர் அந்த வகுப்பிற்கும் வந்திட வேண்டும் என்பதுவே தலைமை ஆசான் உத்தரவாம். தடுத்துக் கூற முடிந்திடுமோ? | | |
|
|