பக்கம் எண் :

52

தந்தை யிடத்தே கடிதந் தன்னை
     எடுத்துச் சென்றனர்;
தயக்கத் தோடு கொடுத்து விட்டுத்
     தேம்பி அழுதனர்.
அந்தக் கடிதம் தன்னைப் பிரித்துப்
     படித்துப் பார்த்ததும்
அன்பு மிக்க தந்தை யாரும்
     அழுது விட்டனர்!