பக்கம் எண் :

60


 
கப்பல் பயணம்

சீமை நோக்கிக் கப்பலில்
     செல்லும் போது காந்தியும்
ஊமை போல இருந்தனர்.
     ஒருவ ரோடும் பேசிடார்.

‘ஆங்கி லேயர் கூட்டமே
     அதிக மாக இருக்குதே.
ஆங்கி லத்தில் பேசினால்
     அவர்கள் கேலி செய்வரே’