முடிவு செய்தே ஆசிரியர் மூவரும் அறியக் கூறினரே. அவர்கள் இதனைக் கேட்டதுமே அதிசய மடைந்தனர். அத்துடனே காந்தியின் மனத்தை அறிந்தனரே; கடமை உணர்வைப் போற்றினரே.