யாரிடம் சொல்வேன்? |  | பட்டப் படிப்பை முடித்துக்கொண்டார்- காந்தி பாரிஸ்ட ராகத் திரும்பி வந்தார். கட்டுக் கடங்காச் சமுத்திரமாம்- அதைக் கடந்துமே பம்பாய் நகரடைந்தார். கப்பல் அடியிலே அண்ணன் நின்றார்-அவர் காந்தியைக் கண்டதும் ஆவலுடன், “அப்பா, என் தம்பிநீ நலமுடனே-இங்கு ஆண்டவன் அருளாலே வந்தடைந்தாய்” | | |
|
|