 | தென் ஆப்பிரிக்கா பயணம் | “வக்கீல் தொழிலை விட்டுவிட்டு-நாம் வாத்தியா ராக மனுப்போட்டும் தக்க தகுதிகள் இல்லையென்றே-ஐயோ, தள்ளிவிட் டாரே என்னசெய்வேன்? பாரிஸ்டர் தொழிலை நடத்திடவே-இந்தப் பம்பாயில் நம்மால் முடியாது. ஊருக்குத் திரும்பிச் செல்வதுதான்-மிக உத்தமம்” என்றே முடிவுசெய்தார் | | |
|
|