பக்கம் எண் :

91

தரத ரென்று காந்தி கையைப்
     பிடித்தி ழுத்துமே,
தடியன் அந்தப் போலீஸ் காரன்
     வெளியே தள்ளினன்.