முகப்பு
பக்கம் எண் :
தொடக்கம்
92
படுக்கை பெட்டி அனைத்தும் வெளியில்
எடுத்துப் போட்டனன்.
பார்த்துக் கொண்டே காந்தி கீழே
நிற்கும் வேளையில்,
அடுத்த நிலையம் தன்னை நோக்கி
ரயிலும் சென்றதே.
அன்று குளிரில் இரவு முழுதும்
அவதிப் பட்டனர்!
முன் பக்கம்
மேல்
அடுத்த பக்கம்