முகப்பு
பக்கம் எண் :
தொடக்கம்
95
முதல் சத்தியாக்கிரகம்
கொடுமைகள் எல்லையை மீறிடவே
குமுறி எழுந்தனர் காந்தியுமே.
திடமாய் அவருடன் பற்பலபேர்
சேர்ந்து கிளம்பிட லாயினரே.
“அடையாளச் சீட்டுப் பெறுவதில்லை.
யாரும்கை ரேகை வைப்பதில்லை.
தடைகளை மீறுவோம்” என்றனரே;
தலைவராய் காந்தியைக் கொண்டனரே.
முன் பக்கம்
மேல்
அடுத்த பக்கம்