மேற்கண்ட துவ்விகுதி பெற்ற வினாப்பெயரும், சுட்டுப் பெயரும், பொருளாதி அறுபெயரும், சுட்டுன் கூடிய ஆய்தம் பொருந்திய பெயரும், ஒன்று என்னும் எண்ணாகு பெயரும், பிறிது, மற்றையது என அஃறிணை ஒருமைப் பொருள் குறித்து வருவனவும், பிறவும் அஃறிணை ஒன்றன் பாற் பெயர்களாகும். இவை, இருதிணையில் அஃறிணைக்கும், ஐம் பால் களில் ஒன்றன்பாலுக்கும் உரியனவாகும். அஃறிணைப் பலவின்பாற் பெயர்கள் எவை - ஏவை - யாவை - வினாப்பெயர்கள் அவை - இவை - உவை - சுட்டுப் பெயர்கள் நெடியவை - கரியவை - வை விகுதிப் பெயர்கள் பொருள பொருளனபொருள் அகத்த அகத்தனஇடம் மூலத்த மூலத்தனகாலம் கோட்ட கோட்டனசினை கரிய கரியனகுணம் ஓதுவ ஓதுவனதொழில் இவை, ‘அன்’ சாரியை பெற்றும், பெறாமலும் வந்த அகர விகுதிப் பெயர்கள். அவ் இவ்வகர மெய்யீற்றுச் சுட்டுப் பெயர்கள் உவ் |