இருதிணைப் பொதுப்பெயர் சாத்தன் இவன் சாத்தன் இவ்வெருது ஆண்மை முதற்பெயர் சத்தி இவள் சாத்தி இப்பசு பெண்மை முதற்பெயர் கோதை இவன் கோதை இவள் ஒருமை முதற்பெயர் கோதை இது கோதைகள் இவர் கோதைகள் இவை பன்மை முதற்பெயர் ஆண்மை முதற்பெயர், பெண்மை முதற்பெயர், ஒருமை முதற்பெயர், பன்மை முதற்பெயர்கள் நான்கும் இருதிணைக்கும் பொதுவாயின. முடவன் இவன் முடவன் இவ்வெருதுஆண்மைச் சினைப்பெயர் முடத்தி இவள் முடத்தி இப்பசுபெண்மைச் சினைப்பெயர் செவியிலி இவன் செவியிலி இவள்ஒருமைச் சினைப்பெயர் செவியிலி இப்பசு செவியிலிகள் இவர் செவியிலிகள் இவைபன்மைச் சினைப்பெயர் ஆண்மைச் சினைப்பெயர், பெண்மைச் சினைப்பெயர், ஒருமைச் சினைப்பெயர், பன்மைச் சினைப்பெயர்கள் நான்கும் இருதிணைக்கும் பொதுவாயின. முடக்கொற்றன் இவன் முடக்கொற்றன் இவ்வெருதுஆண்மைச் சினை முதற்பெயர் |