| 58 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 9 |
முடக்கொற்றி இவள் முடக்கொற்றி இப்பசுபெண்மைச் சினை முதற்பெயர் கொடும்புற மருதி இவன் கொடும்புற மருதி இவள்ஒருமைச் சினை முதற்பெயர் கொடும்புற மருதி இது கொடும்புற மருதி இவர் கொடும்புற மருதி இவைபன்மைச் சினை முதற்பெயர் ஆண்மை - பெண்மை - ஒருமை - பன்மைச் சினைமுதற் பெயர்கள் நான்கும் இருதிணைப்பொதுவாயின. தந்தை இவன் தந்தை இவவெருதுஆண்மை முறைப்பெயர் தாய் இவள் தாய் இப்பசுபெண்மை முறைப்பெயர் ஆண்மை - பெண்மை முறைப் பெயர்கள் இரண்டும் இரு திணைக்கும் பொதுவாயின. யான் நம்பி யான் நங்கை யான் பூதம்யான்-நான் என்ற தன்மை ஒருமைப் நான் நம்பிபெயர்கள் நான் தங்கை நான் பூதம் யாம் மக்கள் யாம் பூதங்கள்யாம்-நாம் என்ற தன்மைப் பன்மைப் நாம் மக்கள்பெயர்கள் நாம் பூதங்கள் யான், நான், யாம் நாம் என்ற தன்மைப் பெயர்கள் நான்கும் இருதிணைக்கும் பொதுவாயின. |