| பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர் | 317 |
| புலவர் | அரசர் | பாடல் | | கழாத்தலையார் | குடக்கோ நெடுஞ் சேரலாதன், பெருஞ்சேரலாதன், கரிகாலன் | ௸ 62, 368 ௸ 65 ௸ 65 | உலோச்சனார்
| பெரியன் | அகம். 100 நற். 131 | பாண்டரங்கண்ணனார்
| ... ... | .. ... | | பேரிசாத்தனார் | மாந்தஞ்சேரல், மலையன், நன்மாறன் (இலவந்தி, கைப்பள்ளித் துஞ்சியவன்) | புறம். 125 ௸ 125 ௸ 198 | | ஒளவையார் | மாரி வெண்கோ பசும்பூட்பொறையன், உக்கிரப் பெருவழுதி (கானப் பேரெயில் கடந்தவன்), அதியமான், தொண்டைமான், நாஞ்சில் வள்ளுவன், பாரி, முடியன், வெள்ளிவீதி பரணர் | ௸ 367 அகம். 303 புறம். 367 பல பாடல்கள் புறம். 95 ௸ 140 அகம். 303 நற். 390 அகம். 147 புறம். 99 |
மேலேகண்ட அட்டவணைகள் நமக்கு ஓர் உண்மையைத் தெளிவுபடுத்துகின்றன. பெருநற்கிள்ளி என்னும் பெயர்கொண்ட சோழ அரசர்களைப் பாடிய புலவர்களையோ, அந்தப் புலவர்களால் பாடப்பட்ட பிற அரசர்களையோ அடிப்படையாகக் கொண்டு இந்தச் சோழ அரசர்களை நேர்முறையில் காலநிரல் படுத்த முடியவில்லை. எனவே, மேலும் சில படிகள் செல்ல வேண்டியுள்ளது. |