பக்கம் எண் :

தமிழக ஆவணங்கள் : சாசனச் செய்யுள் - செப்பேடுகள் - கல்வெட்டுகள் 61

செல்வித் திருந்தறங் கண்ணா னகரித் தில்லைக்கே
நல்லமகப்பா லெண்ணை நாள்தோறும் - செல்லத்தான்
கண்டா னரும்பையர்கோன் குண்ணக்கநீர் ஞாலமெல்லாங்
கொண்டான் தொண்டையர் கோன்.    23

பொன்னுலகு தாம் புலியூர் தொழுவதற்கு
குன்னிழி கின்ற சொக்கமால் - தென்னர்
. . . டாமற் செகுத்த கூத்தன் செம்பொன்னின்
கொடிபுறஞ் செய்த குமா.     24

ஆதிசெம்பொன் னம்பலத்தி லம்மா னெழுந்தருளும்
வீதியும்பொன் மேய்ந்தெனனாய் மேல்விளக்கும் - சோதிக்
கொடியுடைத்தா பொன்னால் குறுகவலான் ஒன்றும்
படியமைத்தான் தொண்டையர்கோன் பார்த்து.    25

நாயகர் வீதி எழுந்தருளும் நன்னாளால்
தூய கருவெழு தூபத்தால் - போய்யொளிசேர்
வான்மறைக் கண்பானிம் பண்மகவன் வண்புகழால்
தான்மறைக் கூத்தன் சமைத்து.    26

பாருமைய் மொட்பச் செய்வீர் சீரியர்
திருவுருவ மான திருக்கோலம் - பெருகொளியால்
காட்டினான் தில்லைக்கே தாசந்வாய் வெங்கலியை
ஓட்டினான் தொண்டையர் கோன்.    27

என்றுஞ் சிற்றம்பலத் தெங்கோமா னந்தி
சங்கோடு முலகேத்தச் சாந்தமைத்தான் - கல்லுவந்
துயினக் கொள்வீர் கொள்வொன்னல் வெல்களெர்களிரி
வளித்திடு தொண்டையர்கோன் வென்று.    28

மன்னுந் திகழ் தில்லைக்கே வாணிக்க சகணத்
துன்னுபொழில் மணவில் தொண்டைமான் - என்றுந்
துண்ணக் கண்டான் இகல்வேந்த ராகம்பருந்
துண்ணக் கண்டான் பரிந்து.    29

தில்லைத் தியாகவல்லி விண்சிற்பஞ் சவினி
எல்லைநிலங் கொண்டிறை யிழிச்சி - தில்லை