மகர நெடுங்குழைக்காதப் பெருமான்
கோவில் - தென்திருப்பேரை

    “நகரமும் நாடும் பிறவும் தேர்வேன்
    நாணெனக் கில்ல என் தோழிமீர்காள்
    சிகரமணி நெடுமாட நீடு
    தென் திருப்பேரயில் வீற்றிருந்த
    மகர நெடுங்குழக் காதன் மாயன்
    நூற்றுவர அன்று மங்க நூற்ற
    நிகரில் முகில் வண்ணன் நேமியான் என்
    நெஞ்சம் கவர்ந் என யூழியானே்
        (3368) திருவாய்மொழி 7-2-10

என்று     நம்மாழ்வாரின் பாடல் பெற்ற     இத்திருத்தலம்
திருநகரியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் சுமார் 3 மைல்
தொலைவில் தென்கிழக்கு திசையில் உள்ளது.

திருக்கோளூரில் இருந்தும் இவ்வூருக்கு பேருந்து வசதியுள்ளது.
திருக்கோளூரிலிருந்து நடந்தும் வரலாம்.

பின்