பாடஅமைப்பு
5.0 பாட முன்னுரை
5.1 வரலாற்றியல் அணுகுமுறை
5.1.1 வரலாற்றியல் அணுகுமுறை - வரையறை
5.1.2 இலக்கியத்தின் வரலாறு
5.1.3 இலக்கியத்தில் வரலாறு
5.1.4 வரலாற்றின் பின்னணியில் இலக்கியம்
5.1.5 இலக்கிய வரலாறெழுதியல்

தன் மதிப்பீடு : வினாக்கள் - I

5.2 உளவியல் அணுகுமுறை
5.2.1 உளவியல் அணுகுமுறை - வரையறை
5.2.2 உளவியல் அணுகுமுறையில் முக்கிய நிலைகள்
5.2.3 பகுப்பு முறை உளவியலும் திறனாய்வும்
5.2.4 தன் வரலாற்று உளவியல் திறனாய்வு
5.3
தொல்படிமவியல் அணுகுமுறை
5.3.1
தொல்படிமவியல் அணுகுமுறை - வரையறை
5.3.2 தொன்மம்
5.3.3 சில தொல்படிமங்கள்
5.4 தொகுப்புரை
தன் மதிப்பீடு : வினாக்கள் - II