பாட அமைப்பு
1.0
பாட முன்னுரை
1.1
தகவல் சகாப்தம் (Information Era)
1.1.1
வாழ்க்கையும் தகவலும்
1.1.2
அரசும் தகவலும்
1.1.3
வணிக நிறுவனமும் தகவலும்
1.1.4
தவலும் தொழில்நுட்பமும்
1.2
தரவு – தகவல் –அறிவு (Data –Information – Knowledge)
1.2.1
தரவும் தகவலும்
1.2.2
தகவலும் அறிவும்
1.3
முறைமை என்பது என்ன? (What is a System)
1.3.1
முறைமையின் கூறுகள்
1.3.2
முறைமையின் இயங்குதளம்
1.4
தகவல் முறைமையின் கூறுகள் (Components of Information System)
1.4.1
மக்கள்
1.4.2
வன்பொருள்
1.4.3
மென்பொருள்
1.4.4
தரவுகள்
1.4.5
பிணையங்கள்
1.5
தகவல் முறைமையின் செயல்பாடுகள் (Funtions of Information System)
1.5.1
தரவுகளின் உள்ளீடு
1.5.2
தரவுச் செயலாக்கம்
1.5.3
தகவல் வெளியீடு
1.5.4
தரவு / தகவல் சேமிப்பு
1.5.5
முறைமைக் கட்டுப்பாடு
1.6
தகவல் முறைமையின் வகைகள் (Types of Information Systems)
1.6.1
செயல்பாட்டுத் தகவல் முறைமைகள்
1.6.2
மேலாண்மைத் தகவல் முறைமைகள்
1.6.3
வல்லுநர் முறைமைகள்
1.6.4
செயற்கை நுண்ணறிவு முறைமை
1.7
தொகுப்புரை