பாட அமைப்பு
6.0 பாட முன்னுரை
6.1 சிக்கலும் தீர்வும் (Problem and Solution)
6.1.1 சிக்கலின் வரையறுப்பு
6.1.2 உள்ளீடு / செயலாக்கம் / வெளியீடு
6.1.3 சிக்கல் தீர்க்கும் நுட்பங்கள்
6.2 தீர்வுநெறிகள் (Algorithms)
6.2.1 சிக்கலும் தீர்வுநெறியும்
6.2.2 தீர்வுநெறியின் அடிப்படை விதிகள்
6.2.3 தீர்வுநெறியின் பயன்
6.3 பாய்வுப் படங்கள் (Flow Charts)
6.3.1 பாய்வுப் படத்தின் உறுப்புகள்
6.3.2 சிக்கல் தீர்க்கும் பாய்வுப் படங்கள்
6.3.3 பாய்வுப் படத்தின் நிறை குறைகள்
6.4 போலிக் குறிமுறை (Pseudo Code)
6.4.1 போலிக் குறிமுறைக் கட்டளைகள்
6.4.2 தீர்வுநெறியும் போலிக் குறிமுறையும்
6.4.3 போலிக் குறிமுறையின் சிறப்புகள்
6.5 அடிப்படைக் கட்டளை அமைப்புகள் (Basic Command Structures)
6.5.1 வரிசை அமைப்பு (Sequencing)
6.5.2 கிளைபிரித்தல் (Branching)
6.5.3 பன்முறைச் செயல் (Iteration)
6.6 தொகுப்புரை