| • அறுக்கும் |
- நீக்கும் |
| • ஆராய்ந்து |
- நன்கு சிந்தித்து |
| • இம்மை |
- இந்த உலகம் (அல்லது) இந்தப் பிறவி |
| • ஈய |
- கொடுக்க |
| • ஈரமிலாளர் |
- (ஈரம் இலாளர்) இரக்கம் இல்லாதவர் |
| • எம்மை உலகத்தும் |
- எந்த உலகத்திலும் |
| • கரையில |
- அளவில்லாதன, எல்லை இல்லாதன |
| • கனைகடல் |
- இரைச்சலிடும் கடல் |
| • குஞ்சி |
- தலைமுடி |
| • குருகு |
- அன்னப்பறவை |
| • குறைவின்று |
- குறையாது |
| • கேண்மை |
- நட்பு |
| • கொடுந்தானை |
- சுற்றி உடுத்தப்படும் ஆடை (சேலை) |
| • கோட்டழகு |
- சேலையில் உள்ள கரையழகு |
| • சேர்ப்பன் |
- கடல் சார்ந்த நிலத்தில் வாழும் ஆண்களை அழைக்கும் பெயர் |
| • தூரில் |
- தூரிலிருந்து |
| • தெள்ளிதின் |
- தெளிவாக |
| • நடுவு நிலைமை |
- மனம் தடுமாறாமல் சரியாக இருத்தல் |
| • நல்லம்யாம் |
- நாம் நல்லவர்களாக வாழ்கின்றோம் |
| • நினைக்கின் |
- நினைத்துப் பார்த்தால் |
| • நுனியில் |
- நுனியிலிருந்து |
| • பயக்கும் |
- விளைவிக்கும் |
| • பிணி |
- நோய் |
| • மம்மர் |
- அறியாமை |