பழமொழி
பாட அறிமுகம் 
 Introduction to Lesson
            பழமொழி நீதி நூல்களில் ஒன்று. இது நான்கு அடிகளைக் கொண்டது. இது'பழமொழி நானூறு'என்றும் சொல்லப்படுகிறது. இதில் நானூறு பாடல்கள் உள்ளன. ஒவ்வொரு பாட்டின் முடிவிலும் ஒரு பழமொழி இருக்கும்.
இந்நூலில் 'உறவினர்' என்னும் தலைப்பில் இடம் பெறும் நான்கு பாடல்கள் இங்குப் பாடமாக உள்ளன. அவற்றை நீங்கள் கற்க இருக்கின்றீர்கள்.